Wednesday, December 01, 2010

ஸ்ரீ சாயி துதி பாடல்கள் - 6

ஒ அம்மா ! ஒரு துண்டு ரொட்டி தாருங்கள் video
 
ஸ்ரீ சாயீஸ்வரா சிவா! பிட்சாடனா சிவா !


பித்தாபிறை சூடிபெரு மானேசிவ பெருமானே
பித்தனென்றுனை அழைத்தோர்பக வானேசாயி பகவானே

பிட்டுக்குமண் சுமந்தோன்பெரு  மானேசிவ பெருமானே
கட்டுக்குகோதி அரைத்தோன் -நோய்
கட்டுக்குகோதி அரைத்தோன்பக வானேசாயி பகவானே

பிட்சாடனரென்றுனை அழைப்போர்பெரு மானேசிவ பெருமானே
பிச்சை பாத்திரம் சுமந்தோன் - தினம்
பிச்சை பாத்திரம் சுமந்தோன்பக  வானேசாய்பகவானே

வில்வத்துக்குயர் வளித்தோன்பெரு மானேசிவ பெருமானே
வேம்புக்குஇனிப் பளித்தோன் - தல
வேம்புக்குஇனிப் பளித்தோன்பக வானேசாய்பகவானே

சிரமதில் கங்கை தரித்தோன்பெரு மானேசிவ பெருமானே
சிரடிக்கு வர  வழைத்தான்பக வானே சாய் பகவானே - அதை
சிரடிக்குவர  வழைத்தான் பக வானே சாய் பகவானே

திருநீரணிந்து இருப்பான்பெரு மானேசிவ பெருமானே
திருநீரளித்து காப்பான் - உதி
திருநீரளித்து காப்பான்பக வானேசாய்பகவானே



சிவ சிவ சிவ சிவ சாம்ப சிவ
சிவ சிவ சிவ சிவ சாயி சிவ
சிவ சிவ ஹர ஹர சாயி சிவ
ஹர ஹர சிவ சிவ சாயி சிவ



1 comment:

சிவகுமாரன் said...

சர்வம் சிவமயம்