அழைத்ததும் உடனே துர்கையாய் வந்து
கொலுவில் அமர்ந்தது சாய் அன்னைதான்
மன பயம் நீக்கி அக ஒளி தந்திட
கொலுவில் அமர்ந்தது சாய் அன்னைதான்
அழைத்ததுமுடனே லக்ஷ்மயாய் வந்து
கொலுவில் அம்ர்ந்தஹ்டு சாய் அன்னைதான்
வறுமையை நீக்கி செல்வம் அளித்திட
கொலுவில் அமர்ந்தவள் சாய் அன்னைதான்
அழைத்ததுமுடனே சரஸ்வதியாய் வந்து
கொலுவில் அமர்ந்தது சாய் அன்னைதான்
அஞ்ஞானம் நீக்கி மெய்ஞானம் தந்திட
கொலுவில் அமர்ந்தவள் சாய் அன்னைதான்
நிரந்தரமாய் என்றும் என்னுள்ளே தங்கிட
வரம் எனக்கருள்வாள் சாய் அன்னைதான்
நன்றியுடன் தினம் பக்தியை இழைத்து
பணிந்தால் கரைபவள் சாய் அன்னைதான்
சாய் சரணம் தாயே சரணம்
கொலுவில் அமர்ந்தது சாய் அன்னைதான்
மன பயம் நீக்கி அக ஒளி தந்திட
கொலுவில் அமர்ந்தது சாய் அன்னைதான்
அழைத்ததுமுடனே லக்ஷ்மயாய் வந்து
கொலுவில் அம்ர்ந்தஹ்டு சாய் அன்னைதான்
வறுமையை நீக்கி செல்வம் அளித்திட
கொலுவில் அமர்ந்தவள் சாய் அன்னைதான்
அழைத்ததுமுடனே சரஸ்வதியாய் வந்து
கொலுவில் அமர்ந்தது சாய் அன்னைதான்
அஞ்ஞானம் நீக்கி மெய்ஞானம் தந்திட
கொலுவில் அமர்ந்தவள் சாய் அன்னைதான்
நிரந்தரமாய் என்றும் என்னுள்ளே தங்கிட
வரம் எனக்கருள்வாள் சாய் அன்னைதான்
நன்றியுடன் தினம் பக்தியை இழைத்து
பணிந்தால் கரைபவள் சாய் அன்னைதான்
சாய் சரணம் தாயே சரணம்
1 comments:
See the miracle that happened at Shirdi.
http://menakasury.blogspot.com
subbu rathinam
Post a Comment